February 15, 2022 இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணத்தினால் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தொழில்நுட்பம் சார்ந்த அறிவை பகிரும் நோக்குடன் நடாத்தப்பட்டுவரும் நிலாமுற்றம் எனும் நிகழ்ச்சித் தொடரின் ஆறாவது தொடர் 2022.02.16 ஆம் திகதி புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு நிகழ்நிலையில் (zoom) நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் "The Importance of Quantity Surveying in Sri Lankan Construction Industry" தொடர்பாக பட்டயக் கணியவியலாளர் Ch.Qs K.Kajanthan அவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் படவரைஞர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Contents:
Ø
Ø
Ø
Ø
Ø
Ø
Zoom link :
https://us05web.zoom.us/j/4082450639?pwd=NDR6VWxQZTRvVjZKOW1QL0ZwaElOUT09
Meeting ID: 408 245 0639
Passcode: SLGTOUNP