June 13, 2022

இலங்கை அரச தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் "நிலா முற்றம்" கருத்தரங்கு -10

இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணத்தினால்  ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தொழில்நுட்பம் சார்ந்த அறிவை பகிரும் நோக்குடன் நடாத்தப்பட்டுவரும் நிலாமுற்றம் எனும் நிகழ்ச்சித் தொடரின் பத்தாவது தொடர் 2022.06.14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 7.00 மணிக்கு நிகழ்நிலையில் (zoom) நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் " FUNDAMENTAL DESIGN OF DISTRIBUTION NETWORK "   தொடர்பாக  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான மாவட்ட சிரேஸ்ட பொறியியலாளர்    Eng.S.Sarankan   B.Sc. Eng.(Hons),  C.Eng., MIE (SL), அவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும்  படவரைஞர்கள், உயர் தர தொழில் நுட்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


Zoom link: https://zoom.us/j/9885191824?pwd=cEEvankxTHNYSHd5L251QnhSRkFsdz09


Meeting ID: 988 519 1824 

Passcode: Nilla#10


Contents

ü  Fundamental Equations

ü  Design Criteria

ü  Type of Pipe Materials

ü  Selection of Valves

ü  Laying of Pipes

ü  Pipe Fittings and Accessories

ü  Pressure Testing and Disinfection




Share This :