September 09, 2022

இலங்கை அரச தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் "நிலா முற்றம்" கருத்தரங்கு -13

இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணத்தினால்  ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தொழில்நுட்பம் சார்ந்த அறிவை பகிரும் நோக்குடன் நடாத்தப்பட்டுவரும் நிலாமுற்றம் எனும் நிகழ்ச்சித் தொடரின் பதின்மூன்றாவது தொடர் 2022.09.10 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு நிகழ்நிலையில் (zoom) நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் " BASICS OF ELECTRICAL INSTALLATION "  தொடர்பாக,  வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களத்தின் மின் பொறியியலாளர்  Eng. (Mrs) Sujeewah Aravinth  B.Sc. Eng.(Hons),  AM(IESL), அவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும்  படவரைஞர்கள், உயர் தர தொழில் நுட்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

  • Contents...........

1) Basics of Electrical System Design

2) Electrical system Installation

3) Lightning Protection system

4) Rooftop Solar PV System.


Zoom Link:-

https://us05web.zoom.us/j/4082450639?pwd=ZkFBMjlyVzlUdi94ZitqSENCV08rUT09


Meeting ID: 408 245 0639

Passcode: NILLA#13


Share This :