October 08, 2022

இலங்கை அரச தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் "நிலா முற்றம்" கருத்தரங்கு -14

இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணத்தினால்  ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தொழில்நுட்பம் சார்ந்த அறிவை பகிரும் நோக்குடன் நடாத்தப்பட்டுவரும் நிலாமுற்றம் எனும் நிகழ்ச்சித் தொடரின் பதின்நான்காவது தொடர் 2022.10.09  ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு நிகழ்நிலையில் (zoom) நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் "  Introduction to procurement practices in Sri Lanka    "  தொடர்பாக,   தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின்   பிரதம பொறியியலாளர்      Eng.M.E.Sutharsan   BSc.Eng.(Hons), MBA, CEng., MIE(SL), MSLAAS, GREEN SL® AP, அவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும்  படவரைஞர்கள், உயர் தர தொழில் நுட்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Zoom Link:-    https://us05web.zoom.us/j/4082450639?pwd=dS82eVNLTG9lYnZGNmN3NTdkRnoxZz09


Meeting ID: 408 245 0639

Passcode: NILLA#14


Contents:-

                        1. Introduction

                        2. Aim & objectives of procurement

                        3. Procurement Ethics

                        4. Procurement process




Share This :