தொழிற்சங்க நிர்வாக செயற்குழு உறுப்பினர்கள் (2024 – 2026)
எமது தொழிற்சங்கத்தின் பொதுக்கூட்டமானது தொழிற்சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள திவ்யமகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது எமது தொழிற்சங்க யாப்பிற்கமைய 2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையான (இரண்டு வருடங்கள்) காலப்பகுதிக்கான புதிய நிர்வாகச் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், எமது தொழிற்சங்க முகவரியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய நிர்வாக உறுப்பினர்கள் விபரங்கள் பின்வருமாறு.
தலைவர் : திரு. பாக்கியநாதர் தியோஜினஸ்
உபதலைவர் : திரு. புவனேந்திரன் கிருபாகரன்
செயலாளர் : திரு. இரவீந்திரநாதன் குகன்
உபசெயலாளர் : திரு. தயானந்தசோதி கிருபாகரன்
பொருளாளர் : திரு. சுப்பிரமணியம் ராஜ்மோகன்
உறுப்பினர்கள் :
திரு. சிவலிங்கம் பிறேமகுமார்
செல்வி. லக்சிகா பத்மநாதன்
திரு. கோபாலகிருஷ்ணன் பிரதீப்
திரு. இராஜேந்திரன் திவாகர்
இதற்கு மேலதிகமாக பின்வரும் உறுப்பினர்கள் மாவட்ட தொடர்பாடல் இணைப்பாளர்களாக தெரிவாகியுள்ளனர்.
1. மன்னார் மாவட்டம் : திரு. அரசரத்தினம் டிபர்சன்
2. வவுனியா மாவட்டம் : திரு. குலந்திரன் செந்தூரன்.
3. முல்லைத்தீவு மாவட்டம் : திரு. விஜேந்திரன் வோகிதாச்சுதன்.
4. கிளிநொச்சி மாவட்டம் : திரு. சிவலேகநாதன் சுரேந்திரன்.
5. யாழ் மாவட்டம் : திரு. இராசலிங்கம் சிறிகாந்தன்
மேலும்இ எமது கடிதத்தொடர்பாடல் மற்றும் அலுவலகத்திற்கான புதிய முகவரி
தலைவர்/ செயலாளர் ,
“இந்திரபதி”
நுணாவில் மத்தி,
கல்வயல்,
சாவகச்சேரி.
மின்னஞ்சல் : slgtounp@gmail.com