March 21, 2025 உலக நீர்தினத்தை முன்னிட்டு நாளைய தினம் சனிக்கிழமை ( 22/03/2025) இரவு 7.30 மணிக்கு இணையவழி கருத்தமர்வு ஒன்றினை IESL வடக்கின் அத்தியாயம் நடத்துகிறது.
புதிய கண்ணோட்டம் ஊடாக புதிய தீர்வுகளை காணும் புதிய முயற்சி உங்களை பாதுகாக்கவும் உங்கள் எதிர்கால சந்ததியை பாதுகாக்கவும் உங்கள் சூழலை பாதுகாக்கவும் இந்நிகழ்வு வழி சொல்லும்.
இணைந்து கொள்ளுங்கள் இனியவைகளை பெற்றுக் கொள்ளுங்கள்
Zoom ID:- 92152587435
Password:- talk5@IESL